Monday, February 06, 2006

கந்தர் கலிவெண்பா - முன்னுரை



கந்தர் கலிவெண்பா
*********************
முன்னுரை
************

சற்றேறத்தாழ முன்னூறு ஆண்டுகளுக்கு முன் நடந்தது. தன் ஐந்தாம் வயதுவரை ஊமையாய் இருந்த குமரகுருபர சுவாமிகள், திருச்செந்தூர் முருகப் பெருமானின் கருணையால் ஊமைத்தன்மை நீங்கப்பெற்று பாடப்பட்டது.

இதனுள் சைவ சிந்தாந்தக் கருத்துக்களின் சுருக்கமும், ஆறுமுகனின் திருவடிச் சிறப்பும், கந்த புராணக் கதைக் கருத்தும் பொதிந்துள்ளன.

2 Comments:

ஞானவெட்டியான் said...

G.ragavan said
கந்தா முருகா கடம்பா! ஞானவெட்டியான் ஐயாவின் எழுத்துகளில் உன் புகழைப் படிக்கக் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

மிக்க நன்றி ஐயா. காத்திருக்கிறேன். ஒவ்வொரு செந்தமிழ்த்தேன் துளிகளையும் சுவைப்பதற்கு.

8:49 PM

ஞானவெட்டியான் said...

அன்பு இராகவன்,

கந்தனிருக்கக் கவலையேன்?
ஆட்டுவிப்பவன் அவன். ஆடுகிறேன் நான். சாட்டையில்லாப் பம்பரம் நாம்.

6:42 AM